✔️எமது”AHEAD”-“முன்னோக்கு” நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்
ஆர்வமுள்ள /சமையல் கலையில்👩🍳👨🍳 சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு தொழில் வாய்ப்பு!!!💼
✔️கீழ் உள்ள Google form மூலம் விண்ணப்பிக்கலாம்
https://forms.gle/pXumLiTGQ6edKfck6
அல்லது
நேரடியாக விண்ணப்பபடிவத்தை பெற்று விண்ணப்பிக்க முடியும்.
✔️அனுமதிகள்🏷 வரையறைக்கு உட்பட்டவை, பதிவுகளுக்கு விரையுங்கள்!!
📍இல,46 வைமன் வீதி, நல்லூர்,யாழ்ப்பாணம் .
📞0212217892/0774128633
📧aheadtrust2012@gmail.com